Teachers Day

img

ஆசிரியர் தினத்தில் நூலக புத்தக கண்காட்சி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருக் கோவிலூர் நூலகத்தில் வாசகர் வட்ட குழுத்  தலைவர் கவிமாமணி சிங்கார உதியன் தலை மையில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

img

பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டாக்டர்.ராதாகிருஷ்ணன்  பயின்ற பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்-5 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சிறந்த முறையில் பணியாற்றிய 42ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

img

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

;